'லியோ' படத்தில் சஞ்சய் தத்? வெளியான வீடியோ.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

x
  • விஜய்யின் லியோ படப்பிடிப்பில் பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
  • இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் தங்களது காட்சிகளை நடித்து முடித்துள்ள நிலையில், சஞ்சய் தத் சார்ந்த காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
  • இந்த நிலையில், சஞ்சய் தத் காஷ்மீர் சென்றுள்ள வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்