பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணி...வெறும் கைகளால் கழிவுகளை அகற்றும் அவலம்

x

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி, பாதாள சாக்கடை குழாயில் இறங்கி தூய்மை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி தெப்பக்குளம் பகுதியில் பாதாளச் சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் கழிவுகளை அகற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதங்களில் வெளியாகி உள்ளன..


Next Story

மேலும் செய்திகள்