மணற்சிற்பத்தில் போப் ஆண்டவர் உருவம்... உடல் நலம் பெற வேண்டி மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரார்த்தனை

x
  • உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிற்காக மணல் சிற்பம் மூலம் பிரார்த்தனை செய்தார் ஒடிசாவைச் சேர்ந்த புகழ்பெற்ற மணற்சிபக் கலைஞர்.
  • மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்நிலையில், பூரியைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், போப்பின் உருவத்தை மணற்சிற்பமாக்கி அவருக்காக பிரார்த்தனை செய்தார்..

Next Story

மேலும் செய்திகள்