சம்யுக்தா - விஷ்ணுகாந்த் விவாகரத்து....ஒரே மாசத்துல டிவோர்ஸா...யாரு கூட தப்பு பண்ணேன்.. ஆதாரம் இருக்கா...?

x

திருமணமான ஒரே மாதத்தில் சீரியல் ஜோடி விவாகரத்து....

குற்றம் சாட்டி குமுறும் நடிகையின் வைரல் வீடியோ....

பீரியட்ஸ்னு கூட...."24 மணி நேரமும் அதே நினப்பா"

கணவனின் அந்தரங்கத்தை அவிழ்த்த சீரியல் நடிகை...

கல்யாணம் நடந்த ஒரே மாததுல சீரியல் ஜோடிகளோட திருமணவாழ்கை முடிவுக்கு வந்திருக்கு.. வாழந்தது ஒரு சில எப்பிசோடுகளா இருந்தாலும், ஒருத்தங்க மேல ஒருந்தங்கனு முன் வைக்ற குற்றச்சாடு மெகா சீரியலா போய்க்கிட்டு இருக்கு..


Next Story

மேலும் செய்திகள்