அப்படியே அச்சு அசல் இம்மானுவேல் சேகரனை போல... நினைவிடத்தில் நடந்த நிகழ்வு

x

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்துக்கு அவரை போல் வேடமணிந்து வந்த ஒருவர், கையில் டம்மி துப்பாக்கியுடன் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து, இமானுவேல் சேகரன் போல் வேடமணிந்த நபரிடம் இளைஞர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்