"கூட்டணி குறித்து முடிவை எங்க தலைவர் அறிவிப்பார்" - சமத்துவ மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தகவல்

x

வரும் 19-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்குழுவில் நாடாளுமன்ற தேர்தலின் கூட்டணி குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பார் என அக்கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர் சுந்தர் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்