நீண்ட இடைவெளிக்கு பின் பொதுவெளியில் சமந்தா....

x

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சமந்தா பொதுவெளிக்கு வந்துள்ளார். மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி பாதிப்பால் வீட்டில் இருந்தபடியே சமந்தா சிகிச்சை பெற்று வந்தார். இதனால் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்த சமந்தா, சிகிச்சை முடிந்து மும்பைக்கு சென்றார். மும்பை விமான நிலையத்தில் சமந்தாவை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்