எங்கே உள்ளார் சமந்தா..வீட்டிலா..மருத்துவமனையிலா..? - வெளியான பரபரப்பு தகவல்

x

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகை சமந்தா அனுமதிக்கப்பட்டதாக இன்று காலை முதல் தகவல் பரவியது.

இதையடுத்து, வெளியான தகவல் வதந்தி என நடிகை சமந்தா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹைதராபாத்தில் அமைந்துள்ள தனது வீட்டில், சமந்தா ஓய்வில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்