"அடியெல்லாம் வாங்கினேன்..கன்னம் வீங்கிருச்சு"..."நா சாகலாம் மாட்டேன்.." - சமந்தா எமோஷனல் INTERVIEW

தான் எதிர்கொண்டு வரும் உடல்ரீதியான பிரச்னை குறித்தும், யசோதா படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தது குறித்தும் நடிகை சமந்தா மனம் திறந்துள்ளார்
x

கதையின் நாயகியாக நடிப்பது தொடங்கி வாடகைத்தாய் விவகாரம், படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டது வரை மற்றும் தான் எதிர்கொண்டு வரும் உடல்ரீதியான பிரச்னை குறித்தும், யசோதா படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தது குறித்தும் நடிகை சமந்தா மனம் திறந்துள்ளார்.நடிகை சமந்தா சொல்லும் மயோசைட்டிஸ் நோய் என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து விரிவாக விளக்குகிறார் மருத்துவர் சாந்தி.

Next Story

மேலும் செய்திகள்