திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை... சரிந்து விழுந்த பேனர்கள் - ரத்தான திமுக பொதுக்கூட்டம்

x
  • சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் பெய்த கனமழையால் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
  • கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுமார் இரண்டாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
  • அப்போது திடீரென பெய்த கனமழையால் பேனர்கள் சரிந்து விழுந்து பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
  • மேலும், பலத்த சூறாவளி காற்றால் ஊராட்சி அலுவலகம் முன்பு இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்