டீக்கடையில இருந்து, மதுக்கடை வரைக்கும் ஓசியிலேயே மங்கலம் பாடுற ஒருத்தன் எல்லா கேங்குளயும் இருக்கத்தான் செய்றாங்க.
அப்படிப்பட்ட ஒரு இலவச பிரியர் சைடிஸ்காக சில்லிசிக்கன் கேட்டு கடைகாரர டார்ச்சர் பண்ணி இருக்காரு.
ஆனா கடன் அன்ப முறிக்கும்னு கரார் காட்டின ஊழியர் இப்போ மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்காரு..
கும்மிருட்டில் மூழ்கிக் கிடந்த, அந்த வீதியில் நடந்த ஒரு கொலை வெறி தாக்குதல் தான் இந்த காட்சி.