பைக் முழுவதும் அஜித் படங்கள்... "நம்பர் பிளேட் எங்கடா இருக்கு..?" - தேடி குழம்பி போன போலீஸ்

x
  • சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது நடிகர் அஜித் படம் ஒட்டப்பட்டிருந்த வாகனத்தில், பதிவெண்ணை தேடும் பரிதாப நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர்.
  • சேலம் மாவட்டம், ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • அப்போது அரசின் விதிமுறைகளை மீறி பதிவெண்கள் ஒட்டப்பட்டிருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
  • இதனிடையே, நடிகர் அஜித் படம் ஒட்டப்பட்டிருந்த ஒரு வாகனத்தில், பதிவெண் எங்கு ஒட்டப்பட்டிருக்கிறது என போலீசார் குழப்பத்துடன் தேடினர்.
  • பின்னர், வாகனத்தின் பக்கவாட்டில் பதிவெண் இருந்ததை கண்ட போலீசார், விதிமுறைகளை பின்பற்றாமல் பதிவெண் ஒட்டி இருந்ததற்காக வாகன ஓட்டிக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்