இந்தியாவில் சம்பள உயர்வு.. அதுவும் இந்த துறைக்கு ஜாக்பாட்..! - ஆனால் அதில் ஒரு சிக்கல்

x
  • இந்தியாவில், சம்பள உயர்வு கடந்த ஆண்டை விட சற்று குறைவாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது...
  • உலக அளவில் பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக, நிறுவனங்களில் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
  • இதனிடையே, இந்தியாவில் பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்பில்லை என்பதால், நடப்பு ஆண்டில் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
  • இருந்தபோதிலும், கடந்த ஆண்டின் சம்பள உயர்வு 10 புள்ளி 6 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 10 புள்ளி 3 சதவீதமாக குறையும் என தெரிகிறது.
  • 40க்கும் மேற்பட்ட துறைகளில், ஆயிரத்து 400 நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இதில், அதிகபட்சமாக பார்மா துறையில் 12 புள்ளி 2 சதவீத சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்