"அம்பேத்கருக்கு காவி உடை, திருநீறு பட்டை"... அர்ஜுன் சம்பத்தை சூழ்ந்த வழக்கறிஞர்கள்

x

சென்னை பாரிமுனையில், அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியாக அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்