வயதிலும் அரைசதம் அடித்த சச்சின்... வாழ்த்து மழையில் நனையவைத்த ரசிகர்கள்

x
  • கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
  • கடந்த 1973ம் ஆண்டு மும்பையில் பிறந்த சச்சின், இந்திய கிரிக்கெட்டின் அடையாளத்தையே மாற்றி, கிரிக்கெட்டின் அடையாளமாக உச்சம் பெற்றவர்...
  • 200 டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரத்து 921 ரன்கள், 463 ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரத்து 426 ரன்கள், ஒருநாள் மற்றும் டெஸ்ட்டில் சேர்த்து 100 சதங்கள் என வானளவு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின், வயதிலும் தற்போது அரைசதம் அடித்துள்ளார்.
  • இதையொட்டி, சச்சினை பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழையில் நனைய வைத்து வரும் நிலையில், கிரிக்கெட்டின் சகலமாக கொண்டாடப்படும் சச்சின் குறித்த காட்சித் தொகுப்பு உங்கள் பார்வைக்கு.....

Next Story

மேலும் செய்திகள்