பங்குனி மாத பூஜைகள்... சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு | sabarimala | iyappan

x
  • பங்குனி மாதபூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது.
  • நேற்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதை தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
  • வருகிற 19-ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
  • தொடர்ந்து பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வரும் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறும் எனவும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்