சாமி திந்தக தோம் தோம்.. ஐயப்பன் திந்தக தோம் தோம் - மேளதாளங்களுடன் எரிமேலி பேட்டை துள்ளல் ஆரம்பம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 14ஆம் தேதி மகர விளக்கு

மகர விளக்கை முன்னிட்டு எரிமேலி வாவர் பள்ளி வாசலில் பேட்டை துள்ளல்

பேட்டை துள்ளலில் ஈடுபட்ட அம்பலப்புழா மற்றும் ஆலங்காட்டு குழுவினர்

மேளதாளங்களுடன் ஐயப்பனை தரிசிக்க செல்லும் குழுவினர்

X

Thanthi TV
www.thanthitv.com