கோவிட் தடுப்பூசியை உருவாக்க உதவிய ரஷ்ய விஞ்ஞானி மர்ம கொலை - அதிரவைக்கும் பயங்கர சம்பவம்

x
  • ஸ்புட்னிக் V தடுப்பூசியை உருவாக்க உதவிய 48 வயதான ரஷ்ய விஞ்ஞானி ஆண்ட்ரே போடிகோவ், அவரது வீட்டில் பெல்ட்டால் கழுத்து இறுக்கப்பட்டு பிணமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
  • தலைநகர் மாஸ்கோவில் உள்ள வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள், சிராய்ப்புகள், கழுத்து நெறிக்கப்பட்ட அடையாளத்துடன் ஆண்ட்ரே போடிகோவின் உடல் மீட்கப்பட்டது..
  • . ரஷ்ய புலனாய்வுக் குழு விசாரணையைத் துவங்கியுள்ள நிலையில், 29 வயது இளைஞர் இச்சம்பவம் தொடர்பாக காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது...
  • பணம் தொடர்பான தகராறில் ஆண்ட்ரே போடிகோ கொலை செய்யபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • கைது செய்யப்பட்ட Alexei Z என்ற அந்த இளைஞர் பாலியல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது...

Next Story

மேலும் செய்திகள்