உக்ரைனை உருகுலைக்கும் ரஷ்யா..தொடரும் ஏவுகணை தாக்குதல்

x
  • கிழக்கு உக்ரைனிய நகரமான ஸ்லோவியன்ஸ்க் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 21 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
  • ரஷ்யாவின் இத்தாக்குதலை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, "மற்றொரு பயங்கரவாத தாக்குதல்" என்று குறிப்பிட்டார்.
  • தற்போது ஸ்லோவியன்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும், S-300 ஏவுகணைகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கட்டடங்களைத் தாக்கி அழித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்