2ம் உலகப்போரில் உலகை திரும்பி பார்க்க வைத்த ரஷ்யா..வெற்றியை குறிக்கும் வகையில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு

2ம் உலகப்போரில் உலகை திரும்பி பார்க்க வைத்த ரஷ்யா..வெற்றியை குறிக்கும் வகையில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு
Published on

இரண்டாம் உலக போரில் ரஷ்யாவின் வெற்றியை குறிக்கும் வகையில் தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அதி நவீன ராணுவ வாகனங்கள் , வண்ணமயமான சீருடை அணிந்த ராணுவ வீரர்கள்அணிவகுத்து சென்றனர். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள்

ராணுவ அணிவகுப்பை கண்டு களித்தனர். பின்னர் பேசிய அதிபர் புதின் ரஷ்யாவுக்கு எதிராக மீண்டும் ஒரு உண்மையான போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும், ஆனால் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக ரஷ்யா போராடி வருவதாகவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com