ரஷ்யா-உக்ரைன் இடையே கடும் போர்... அதிநவீன ஏவுகணையைத் தாக்கி அழித்த படைகள் - வெளியானது அதிரவைக்கும் வீடியோ காட்சி

x

உக்ரைனின் பக்முத் நகரில் உள்ள ரஷ்ய ஏவுகணைகளை உக்ரைன் படைகள் அழிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

உக்ரைனின் பக்முத் நகரில் இரு நாடுகளைச் சேர்ந்த ராணுவங்களும் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அதிநவீன ரஷ்ய ஏஜிஎஸ்-17 ரக ஏவுகணைகள் உக்ரைனிய படைகளால் தாக்கி அழிக்கப்படும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்