வானிலை செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய ரஷ்யா

x

வானிலை செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ரஷ்யா... அந்நாட்டின் 4வது எலக்ட்ரோ-எல் வானிலை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் புரோட்டான்-எம் ராக்கெட்டை ரஷ்யா விண்ணில் செலுத்தியது... கஜகஸ்தானில் உள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான பைகோனூர் விண்வெளி துறைமுகத்தில் இருந்து இந்த ராக்கெட் செலுத்தப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டில் ரஷ்யா ஏவிய முதல் ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்