உச்சம் பெற்ற இஸ்ரேலியர்கள்-பாலஸ்தீனியர்கள் மோதல் - வருத்தம் தெரிவித்த ரஷ்யா

x

இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையில் நடந்த வன்முறைகளைத் தொடர்ந்து, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் உச்சம் பெற்றுள்ள நிலையில், ரஷ்யா வருத்தம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்கவும் ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்திய ரஷ்யா, ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டது.


Next Story

மேலும் செய்திகள்