உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யா!

x

உக்ரைனின் ஜப்போரிஜியா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பீரங்கிகள் தாக்கி அழிக்கப்படும் ட்ரோன் வீடியோவை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது... அழிக்கப்பட்டவைகளில் மேற்கு நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட சிறுத்தை டாங்கிகள் மற்றும் பிராட்லி கவச வாகனங்களும் அடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உக்ரைனின் எதிர்த் தாக்குதல் முயற்சிகள் கடந்த 24 மணி நேரத்தில் தோல்வியில் முடிந்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்