புதின் காட்டிய அதிரடி..! ஆத்திரத்தில் அமெரிக்கா... பிரபல பத்திரிகையாளர் கைதால் பரபரப்பு

x
  • ரஷ்யாவை உளவு பார்த்த பிரபல அமெரிக்க பத்திரிகையின் நிருபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற அமெரிக்க பத்திரிகையில் கடந்த ஆண்டு முதல் நிருபராக பணியாற்றி வரும் ஈவான் கெர்ஷ்கோவிச், அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில், ரகசியமாக உளவு பார்த்ததாக ரஷ்ய உளவுத்துறை அவரை கைது செய்துள்ளது.
  • ஆனால் தம்மீதான குற்றச்சாட்டை ஈவான் மறுத்துள்ளார்.
  • இந்நிலையில், அவருக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது, மாஸ்கோ நீதிமன்றம்.

Next Story

மேலும் செய்திகள்