IPL-ஐ விட பொழியும் ரன் மழை.. தென்னாப்பிரிக்காவில் அசத்து இந்திய டீம்கள்..! | SA T20 | IPL | Cricket
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தியது. கெபர்ஹாவில் நடைபெற்ற போட்டியில், முதலில் விளையாடிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.
Next Story
