"இந்த கையில கப்பு..இன்னொரு கையில பொண்ணு" -ருதுராஜ் கெய்க்வாட்-க்கு டும் டும் டும்

x

சென்னை சூப்பர் கிங ்ஸ் அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட், தனது காதலியை திருமணம் செய்துகொண்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், தனது காதலி உட்கர்ஷா பவாரை திருமணம் செய்துகொண்டு உள்ளார். இவர்களது திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

"நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்திருச்சு.." - ஐபிஎல் கோப்பை வென்ற கையுடன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு டும் டும்


Next Story

மேலும் செய்திகள்