தனியார் பள்ளி வளாகத்தில் RSS பயிற்சி - மாக்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் போராட்டம்

x

சென்னை அண்ணா நகர் தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடத்த அனுமதி என புகார்

அரசு உத்தரவை மீறி அனுமதி அளித்ததாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

தனியார் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்


Next Story

மேலும் செய்திகள்