BREAKING || ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக காவல்துறை வைத்த செக்

x

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காத 47 இடங்களில் உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்த பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்