"3 ஆண்டுகளில் ரூ.3,000 கோடி..." - என்எஸ்ஐஎல் தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல்..!

x
  • கடந்த 3 ஆண்டுகளில் வணிக ரீதியிலான திட்டங்களின் மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக, இஸ்ரோ நிறுவனத்தின் வணிக பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் இயக்குநருமான ராதாகிருஷ்ணன் கூறினார்.
  • ராதாகிருஷ்ணன், நியூஸ்பேஸ் இந்தியா
  • "இது வணிக ரீதியில் ஏவப்பட்ட 5-ஆவது செயற்கைக்கோள்"
  • "இதில் அனைத்து வாடிக்கையாளர் தரப்பே ஏற்கும்"
  • "ராக்கெட் செலவை நிறுவனமே ஏற்பதால், நமக்கு லாபம்"
  • "ரூ.300 கோடியில் தொடங்கப்பட்ட நிறுவனம்"

Next Story

மேலும் செய்திகள்