BREAKING || "ரூ.2000 நோட்டுகள்.." - ஆர்.பி.ஐ அதிரடி அறிவிப்பு

x
  • புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  • ரூ.2000 நோட்டுகளை வங்கிகள் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தல்/2016 நவம்பரில் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது
  • ரூ.2000 நோட்டுகள் அச்சிடுவது 2018-2019ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது
  • ரூ.2000 நோட்டுகள் செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம்
  • 2023 செப்டம்பர் 30 வரை ரூ.2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் - ரிசர்வ் வங்கி

Next Story

மேலும் செய்திகள்