டாஸ்மாக்கில் ரூ.2000 நோட்டுகள்.. "உலகில் மிக பெரிய அறிவிப்பு இதுதான்.." - தமிழிசை கடும் விமர்சனம்

x

"டாஸ்மாக்கில் ரூ.2000 வாங்கப்படும் என்பது உலகில் பெரிய அறிவிப்பு"


தமிழிசை சௌந்தரராஜன், துணைநிலை ஆளுநர்

"நல்ல முயற்சிக்காகத்தான் ரூ.2000 நோட்டு திரும்பப் பெறப்படும்"

"டாஸ்மாக்கில் ரூ.2000 வாங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு"

"தமிழக அரசின் அறிவிப்பு தான் பெரிய அறிவிப்பாக தோன்றுகிறது"


Next Story

மேலும் செய்திகள்