• கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவாக கூறி 100 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்த நபரின் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்ட சம்பவம் சென்னை வானகரம் அருகே அரங்கேறி இருக்கிறது...