• கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி
• முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் வானகரத்தில் உள்ள வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்
• "கிரிப்டோ கரன்சியில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.5,000 தருவதாக கூறி மோசடி"
• தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள் வேதனை
• சந்திரசேகர், அவரது மனைவியை கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீசார்