கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது, என நிர்வாகிகள் மத்தியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.