சூட்க்கேஸ் அடியில் 'ரகசிய அறை'... சிக்கிய ரூ. 4 கோடி மதிப்புள்ள போதை பவுடர் - ஏர்போர்ட் -ல் பரபரப்பு

x

ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான 2 கிலோ போதை பவுடர் பறிமுதல்/ஐவரி கோஸ்டில் இருந்து எத்தியோப்பியா வழியாக சென்னைக்கு போதைப்பொருள் கடத்தல்/சூட்கேஸின் அடிப்பாகத்தில் ரகசிய அறை அமைத்து போதைப்பொருள் கடத்திய இளைஞர் கைது/அம்பெட்டமின் என்ற போதை பவுடரை பறிமுதல் செய்த விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள்/கடத்தலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து விசாரணை


Next Story

மேலும் செய்திகள்