'காவல்நிலைய சிசிடிவிகளுக்கு ரூ.38 கோடி..!' - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

x

"தமிழகத்தில் உள்ள காவல்நிலைய சிசிடிவி-க்கள் ரூ.38 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது".

உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு அறிக்கை தாக்கல்.

"1,578 காவல் நிலையங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்க உள்ளது".

கடையை காலி செய்யும் விவகாரம் தொடர்பான வழக்கில் சிசிடிவி பதிவை கேட்ட நீதிமன்றம்.

சிசிடிவி பதிவு வசதியில், 15 நாள் பதிவுகளை மட்டுமே சேமிக்க முடியும் என எஸ்.ஐ. மனு.

மதுரை மாநகர் காவல் ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் உத்தரவிட்ட நீதிபதி.Next Story

மேலும் செய்திகள்