எலான் மஸ்க்கால் வேலையை விட்டு.. தூக்கப்பட்ட இந்தியருக்கு ரூ.346 கோடி.. வேலை பறிபோயும் அடித்த ஜாக்பாட்..!

x

எலான் மஸ்க்கால் வேலையை விட்டு.. தூக்கப்பட்ட இந்தியருக்கு ரூ.346 கோடி.. வேலை பறிபோயும் அடித்த ஜாக்பாட்..!

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின், அதன் தலைமை செயல் அதிகரியான பாராக் அகர்வாலை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பராக் அகர்வாலுக்கு, டிவிட்டர் நிறுவனம் 4.2 கோடி டாலர் அளித்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 346 கோடி ரூபாய் ஆகும். பராக் அகர்வால் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்து, பின்னர் அமெரிக்காவிற்கு குடியேறியவர் என்பது குறிப்பிடதக்கது.

Next Story

மேலும் செய்திகள்