ஜீன்ஸ் பேண்டில் ரூ.2.28 கோடி மதிப்பு தங்கம்! - ஏர்போர்ட்டில் அப்படியே லாக்.. அங்கதான் ஷாக்!

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், மஸ்கட்டில் இருந்து வந்த சந்தேகத்திற்குரிய நபரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சுமார் 2 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 கிலோ 200 கிராம் தங்கத்தை, அந்த நபர் தனது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் உள்ளாடைகள் மூலம் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com