PRIMETIME NEWS | திரும்பப் பெறப்படும் ரூ.2,000 நோட்டுகள் முதல் நாளை பதவியேற்பு விழா வரை

x
  • 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக, மத்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பு... வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்...
  • தமிழகத்தில், அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் தகவல்... அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள்பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவுறுத்தல்...

Next Story

மேலும் செய்திகள்