ரூ.1,338 கோடி அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம்.. Google நிறுவனத்தின் மேல்முறையீடு தள்ளுபடி | Google

x

போட்டி நிறுவனங்களை சட்ட விரோதமாக தடுத்தாக கூறி, கூகுள் இந்தியா நிறுவனத்தின் மீது இந்திய போட்டிகள் ஒழுங்குமுறை ஆணையம், கடந்த அக்டோபரில், ஆயிரத்து 338 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது. இதை எதிர்த்து கூகுள் நிறுவனம் செய்திருந்த மேல்முறையீட்டை, தேசிய கம்பேனி சட்ட மேல்முறையீட்டு தீர்பாயம், வியாழன் அன்று தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்