நாட்டையே உலுக்கிய ரூ.1,046 கோடி மெகா மோசடி - வெளியானது குற்றவாளிகளின் போட்டோ

x
  • நாட்டையே உலுக்கிய ரூ.1,046 கோடி மெகா மோசடி - வெளியானது குற்றவாளிகளின் போட்டோ
  • ஹிஜாவு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியீடு
  • 15 பேரின் புகைப்படங்களை வெளியிட்டது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்
  • குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பு
  • "குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிந்தால் 044 2250 4332 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்"
  • "ஹிஜாவு நிறுவனத்தில் 14,126 பேர் மொத்தம் ரூ.1,046 கோடி முதலீடு செய்துள்ளனர்"

Next Story

மேலும் செய்திகள்