விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.10,000 - தமிழக அரசு அதிரடி | TN Govt | Rs 10,000 |

x

சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்