#BREAKING || குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

x

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.

அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்