'ஆர்.ஆர்.ஆர்.' - பாலிவுட் படமல்ல, தமிழ் படம்" - பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

x
  • ஆர்.ஆர்.ஆர். தமிழ் திரைப்படம் என பிரியங்கா சோப்ரா பேசியது இணையத்தில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
  • நேர்காணல் ஒன்றில் பிரியங்கா சோப்ராவிடம் RRR படம் குறித்து தொகுப்பாளர் பேசிய போது, தவறுதலாக பாலிவுட் படம் என குறிப்பிட்டார்.
  • உடனடியாக இடைமறித்த பிரியங்கா சோப்ரா, ஆர்.ஆர்.ஆர். படம் பாலிவுட் படமல்ல, தமிழ் படம் என குறிப்பிட்டார்.
  • இதனை பகிர்ந்து நெட்டிசன்கள் பிரியங்காவை விமர்சித்தும், சிலர் தவறுதலாக கூறிவிட்டார் என ஆறுதலாகவும் பேசி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்