RRR பார்ட் 2.. மெகா அப்டேட் கொடுத்த ராஜமௌலி

x

ஆர்ஆர்ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, எஸ்.எஸ்.ராஜமவுலி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். சிகாகோவில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்ற இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, ஆர்ஆர்ஆர் 2ஐ உறுதிப்படுத்தினார். தனது அனைத்து படங்களுக்கும் தன் தந்தை தான் கதையாசிரியர் என்றும், 'ஆர்ஆர்ஆர் 2' படத்தின் கதையை அவர் உருவாக்கி வருவதாகவும் எஸ்.எஸ்.ராஜமவுலி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்