#BREAKING || ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் "நாட்டு நாட்டு" பாடல் தேர்வு

x

ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் "நாட்டு நாட்டு" பாடல்/சிறந்த பாடல் பிரிவுக்கான இறுதி பட்டியலில், ஆர்.ஆர்.ஆர். படத்தின் "நாட்டு நாட்டு" பாடல் தேர்வு, ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் நடிப்பில் உருவான படம் ஆர்.ஆர்.ஆர்., கீரவாணி இசையில், ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்றிருந்த 'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருது பெற்றிருந்தது


Next Story

மேலும் செய்திகள்