ஜப்பானுக்கு பறந்த RRR படக்குழு

x

ராஜமவுலியின் RRR திரைப்படம் வருகிற 21ஆம் தேதி ஜப்பானில் வெளியாக உள்ளது. ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான ஆர்.ஆர்.ஆர். படம் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன் என சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஜப்பானில் வெளியாக உள்ளதால், புரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக படக்குழுவினர் ஜப்பான் சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்