ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் வரிசையில் 'பதான்'

x
  • ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான பதான் திரைப்படம், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
  • இந்தி மொழியில் அதிக வசூல் ஈட்டிய படம் என அண்மையில் சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்தமாக ஆயிரம் கோடி வசூலை கடந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
  • . இதன்மூலம், அமீர்கானின் தங்கல், பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர். கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்த 5வது இந்திய படம் என்ற சாதனையை பதான் படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்