மருத்துவமனையில் கொல்லப்பட்ட ரவுடி...தப்பிக்க முயன்ற இரண்டு கைதிகளுக்கு கால் முறிவு
மருத்துவமனையில் கொல்லப்பட்ட ரவுடி...தப்பிக்க முயன்ற இரண்டு கைதிகளுக்கு கால் முறிவு | Salem | CCTV
சேலத்தில் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லும் போது தப்பியோடிய கொலையாளிகள் இருவர் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேட்டூர் தொட்டில்பட்டியை சேர்ந்தவர் ரவுடி வெள்ளையன். இவர் கடந்த தீபாவளியன்று ரகுநாதனை தாக்கியுள்ளார். இதனால், சிகிச்சை பெற்று வந்த ரகுநாதனை மருத்துவமனையில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், வெள்ளையன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து செல்லும் போதும் வாகனத்தில் இருந்து குதித்து தப்பியோட முயன்றுள்ளனர். இதில் வெள்ளையனுக்கும் இன்னொருவருக்கும் காலில் முறிவு ஏற்பட அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story